தமிழகம் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த திரிபுரா இளைஞர்கள் கைது Jun 20, 2026 திரிபுரா சென்னை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர் . திரிபுராவில் இருந்து சென்னை கோவிலம்பாக்கத்துக்கு கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் வானம் முழுமையாக மேகமூட்டத்துடனும், அதிக ஈரப்பதத்துடனும் காணப்படும்: வானிலை ஆய்வு மையம் விளக்கம்
தமிழகத்தில் நீட் தேர்வை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு