தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளி ராஜேஷ் அடித்துக் கொலை செய்துள்ளனர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மர்மநபர் கட்டையால் அடித்ததில் ராஜேஷ் உயிரிழப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
