மன்னார்குடி அருகே கார் மோதிய விபத்தில் 4 அரசு பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

திருவாரூர் : மன்னார்குடி அருகே கரக்கோட்டையில் சாலை விபத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். கார் மோதிய விபத்தில் பள்ளி சென்று திரும்பிய லோகேஷ் (12), ரஷித் (13) உள்பட 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.

Related Stories: