மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருடுபோனது குறித்து விசாரணை – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

சென்னை: மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருடுபோனது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். ஹார்டு டிஸ்க் திருட்டு குறித்து பராமரிப்பு பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவன ஊழியரிடம் விசாரணை மேற்கொண்டுவருவதாக அவர் கூறியுள்ளார். மின்வெட்டு பிரச்சனை சரிசெய்ய இன்னும் கால அவகாசம் தேவை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: