14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு என சந்தேகம்

திருச்சி: காரில் வைத்து சிறுமிக்கு பலர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கக் கூடும் என உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். காரில் ஓட்டுநரை தவிர, மேலும் சிலர் இருந்ததாகவும் அவர்களுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்றும் புகார் அளித்துள்ளனர்.

 

Related Stories: