தமிழகம் ஜனநாயகன் திரைப்படம் கசிவு தொடர்பாக மேலும் ஒருவர் கைது Jun 04, 2026 சென்னை விஜய் சென்னை: விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருடுபோனது குறித்து விசாரணை – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்
ஆந்திராவில் இருந்து உரிய அனுமதி இன்றி தமிழக பகுதிக்கு கிராவல் மண் ஏற்றி வந்த 9 லாரிகள் பறிமுதல்: சுரங்க துறை அதிகாரிகள் நடவடிக்கை