நாகை மாவட்டத்தில் குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். மேகதாது விவகாரத்தில் மவுனம் காக்கும் தவெக அரசைக் கண்டித்து குறைதீர் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். கர்நாடாகாவுக்கு எதிராக வழக்கு தொடுக்காமல் தவெக அரசு மவுனம் காப்பதாக விவசாயிகள் முழக்கமிட்டனர்.

Related Stories: