அண்ணாமலை மீண்டும் தோல்வி அடைவார் – கே.பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை: புதிய கட்சி தொடங்கினாலும் அண்ணாமலை தோல்விதான் அடைவார் என்று கே.பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். பாஜகவின் முகத்தை மாற்றி, வேறொரு பெயரில் கட்சி ஆரம்பிப்பதால் செல்வாக்கு பெற முடியாது. மாறுவேடம் போட்டு மற்றொரு கட்சி ஆரம்பித்தாலாவது தமிழ்நாட்டில் காலுன்ற முடியுமா என பாஜக முயற்சி செய்வதாக கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Related Stories: