தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, குமரி, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, திருப்பூர், விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: