குஜராத் மாநிலம் சூரத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் உயிரிழப்பு: 15 பேர் காயமடைந்தனர்

 

குஜராத்: குஜராத் மாநிலம் சூரத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். குஜராத் – மஹாராஷ்டிரா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் மோதி விபத்துகுள்ளானது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பர்தோலி சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Related Stories: