சென்னை: சென்னை ராமாபுரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மெட்ரோ ரயில் பணிகளை செய்வதற்காக தங்க வைக்கப்பட்டிருந்த 35 வடமாநில தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். தற்காலிக குடியிருப்பின் இரும்பு மேற்கூரை பலத்த சப்தத்துடன் முற்றிலும் இடிந்து கீழே விழுந்தது.