சென்னை: சென்னை இருங்காட்டுக்கோட்டை SIPCOT-ல் அமைந்துள்ள MOBIS HYUNDAI நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது. தொழிற்சாலை வளாகத்தில் செயல்பட்டு வந்த 3 யூனிட்களில், கார்களுக்காக தயாரிக்கப்படும் ஆடியோ சிஸ்டம் மற்றும் AIR BAG தயாரிக்கும் 2 யூனிட்கள் முற்றிலும் தீயில் எரிந்து நாசம். நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக் கோட்டை சிப்காட்டில் உள்ள HYUNDAI Mobis தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: சுமார் ரூ.500 கோடி சேதம்
- ஹூண்டாய் மொபிஸ்
- ஷிப்கோட், தியாங்கடுக் கோட்டை
- ஸ்ரீபுதூர்
- சென்னை
- மோபிஸ்
- ஹூண்டாய்
- இரங்கடுகோட்டை சிப்கோட், சென்னை
