NEET வினாத்தாள் கசிவை தடுக்க, ராணுவப் படைகளின் உதவியைக் கோர ஒன்றிய கல்வி அமைச்சகம் பரிசீலனை.

 

டெல்லி: NEET வினாத்தாள் கசிவை தடுக்க, ராணுவப் படைகளின் உதவியைக் கோர ஒன்றிய கல்வி அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. வினாத்தாள்கள் அச்சிடப்படுவது முதல் தேர்வு மையங்களுக்குக் கொண்டு சேர்க்கப்படுவது வரை முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவ வீரர்களைப் பயன்படுத்த திட்டம். வரும் ஜூன் 21ம் தேதி NEET UG மறுதேர்வு நடைபெற உள்ளது

Related Stories: