பெங்களூரு: டெல்லியிலிருந்து 181 பயணிகளுடன் பெங்களூரு வந்த ஏஐ2651 என்ற ஏர் இந்தியா விமானம், பெங்களூருவில் தரையிறங்கும்போது அதன் வால் பகுதி ஓடுபாதையில் மோதியது. ஆனால் விமானம் நல்வாய்ப்பாக எந்தவித ஆபத்துமின்றி பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இதையடுத்து பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
