இந்தியா ஜார்க்கண்டில் 27 நக்சல்கள் சரண் May 22, 2026 நக்சலைட்டுகள் ஜார்க்கண்ட் ராஞ்சி மாவோயிஸ்ட் சிபிஐ ஜார்கண்ட் காவல்துறை சிஆர்பிஎஃப் ராஞ்சி: ஜார்க்கண்டில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பை(சிபிஐ) சேர்ந்த தீவிரவாதிகள் 27 பேர், ஜார்க்கண்ட் போலீசார் மற்றும் சிஆர்பிஎப் உள்ளிட்ட பிற பிரிவுகளின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ஆயுதங்களைக் கீழே போட்டு சரணடைந்தனர்.
தேர்தல் தோல்வியால் விரக்தி; ஆசிரமத்துக்கு சென்றார் பிரசாந்த் கிஷோர்: அடுத்த தேர்தலுக்கு வருவதாக உறுதி
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிரடி சம்பவம்; புல்வாமா தாக்குதலின் சூத்தரதாரி ஹம்ஸா புர்ஹான் சுட்டுக் கொலை: மர்ம நபர் கைவரிசை
மதீப்பீடு, மறு மதிப்பீட்டிலும் குழப்பம்; சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் எம்பி கடிதம்
தலைமை நீதிபதி விமர்சனத்தை தொடர்ந்து ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ பெயரில் புதிய கட்சி இணையத்தில் தொடக்கம்: 6 நாளில் 1.55 கோடி இளைஞர்கள் இணைந்தனர்