×

பிரதமர் மோடிக்கு அக்ரிகோலா பதக்கத்தை வழங்கி ஐநா அமைப்பு கௌரவம்!

விவசாய மேம்பாடு மற்றும் விவசாயிகளின் நலனுக்காக ஆற்றிய சிறந்த பங்களிப்புக்கு வழங்கப்படும் ஐநாவின் உயரிய கௌரவமான ‘அக்ரிகோலா’ பதக்கத்தை பிரதமர் மோடி பெற்றார். இத்தாலி தலைநகர் ரோமில் ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் இந்த பதக்கம் வழங்கப்பட்டது.

Tags : Aina Organization ,Modi ,UN ,Food and Agriculture Organization of the United Nations ,Rome ,Italy ,
× RELATED எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை: 2 இந்திய வீரர்கள் பலி