ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு

சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 63வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த சீசனில் முதல் முறையாக போட்டி நாள் அன்று அணியுடன் மைதானத்திற்கு வந்துள்ளார் எம்.எஸ்.தோனி. ஆனால் இன்றைய போட்டியிலும் அவர் விளையாடவில்லை.

Related Stories: