ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு

டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62வது லீக் போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

Related Stories: