தரம்சாலா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 61வது லீக் போட்டி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பஞ்சாப் – பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.