தமிழகம் அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் 6 நாட்கள் முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவமழை! May 16, 2026 அந்தமான் நிக்கோபார் தீவு நிக்கோபார் தெற்காசிய அரேபிய கடல் தென்மேற்கு தென் கிழக்கு வங்காள கடல் அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் 6 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளிலும் பருவமழை தொடங்கியது.
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறும்: முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவிப்பு
எனக்கு பில்லி சூனியம் வைத்திருக்கிறார்கள்; என் குடும்பத்தை சீண்டாதீர்கள்; இருமுறை தற்கொலைக்கு முயன்றேன்: நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி
பாட்டிலுக்கு கூடுதலாக விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்; பணியில் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை ஆணையர் எச்சரிக்கை