நரசிம்மராவ், பூட்டாசிங் ஆகியோரை போல் முதல்வர் விஜய் மீது வழக்கு வர வாய்ப்பு: இன்பதுரை எச்சரிக்கை

சென்னை: நரசிம்மராவ், பூட்டாசிங் ஆகியோரை போல் முதல்வர் விஜய் மீது வழக்கு வர வாய்ப்புள்ளது என இன்பதுரை கூறியுள்ளார். 1993ல் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல குதிரைபேரம் மூலம் JMM எம்.பி.க்கள் ஆதரவை பெற்றனர். JMM ஆதரவைப் பெற்ற நரசிம்மராவ், பூட்டாசிங் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது என கூறினார்.

Related Stories: