கடலூரில் 100 பவுன் திருடு போன சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

 

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் நாகேசன் நகரில் வேலாயுதம் என்பவர் வீட்டில் சுமார் 100 பவுன் திருடு போன சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை பிடிக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்

Related Stories: