ஐபிஎல் 2026: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி..!

ஐபிஎல் 2026: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. முன்னதாக களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 19.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories: