திமுக அரசுக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி பாராட்டு..!!

மதுரை: போதைப் பொருளைக் கடுப்படுத்த முந்தைய அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் போதைப் பொருளை ஒழிக்க அரசு உறுதியுடன் செயல்பட்டது என ஐகோர்ட் நீதிபதி புகழேந்தி பெருமிதம் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தல் கும்பலின் பொருளாதார அடித்தளத்தை தகர்க்க வேண்டும் என கூறியுள்ளது.

 

Related Stories: