இந்தியா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பினராயி விஜயன்! May 04, 2026 பினாராய் விஜயன் பினராயி விஜயன் முதல் அமைச்சர் காங்கிரஸ் கேரளா கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, முதலமைச்சர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்தார். மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 100 இடங்களில் வென்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது.
5 மாநிலங்களில் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல்; விமான விபத்தில் பலியான அஜித் பவாரின் மனைவி வெற்றி முகம்: துணை முதல்வர் பதவியை தக்கவைக்க வாய்ப்பு
நாடு முழுவதும் நேற்று நடந்த இளநிலை ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிந்ததா?: போலி செய்தி பரப்பிய 120 சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கம்
மேற்கு வங்க தேர்தல் களத்தில் நேற்றிரவு பரபரப்பு; குப்பை மேட்டில் வீசப்பட்ட ‘விவிபேட்’ சீட்டுகள்: தலைமை தேர்தல் ஆணையம் திடீர் விளக்கம்
பரிசோதனை முதல் சிகிச்சை வரை குழந்தைகள் நீரிழிவு நோய்க்கான தேசிய அளவிலான வழிகாட்டுதல்: ஒன்றிய அரசு அறிமுகம்
டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி இயந்திரம் வெடித்து பயங்கர தீ 2 குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு
இணக்கமாக இருந்தால் வெகுமதி பாஜ ஆட்சியில் சுதந்திரமான பத்திரிகை தண்டிக்கப்படுகிறது: மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
பராமரிப்பு தொகை தொடர்பான வழக்குகளில் கணவரின் வருமான வரி விவரங்களை ஆர்டிஐ சட்டத்தின்கீழ் கேட்க முடியாது: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு