இந்தியா மேற்குவங்கத்தில் முதன்முறையாக ஆட்சியை பிடிக்கும் பாஜக May 04, 2026 பாஜக மேற்கு காங்கிரஸ் இடதுசாரிகள் கேரளா அசாம் மேற்குவங்கத்தில் முதன்முறையாக ஆட்சியை பிடிக்கும் பாஜக. கேரளத்தில் இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் கூட்டணி. அசாமில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
பரிசோதனை முதல் சிகிச்சை வரை குழந்தைகள் நீரிழிவு நோய்க்கான தேசிய அளவிலான வழிகாட்டுதல்: ஒன்றிய அரசு அறிமுகம்
டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி இயந்திரம் வெடித்து பயங்கர தீ 2 குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு
இணக்கமாக இருந்தால் வெகுமதி பாஜ ஆட்சியில் சுதந்திரமான பத்திரிகை தண்டிக்கப்படுகிறது: மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
பராமரிப்பு தொகை தொடர்பான வழக்குகளில் கணவரின் வருமான வரி விவரங்களை ஆர்டிஐ சட்டத்தின்கீழ் கேட்க முடியாது: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு
மறைந்த முன்னாள் முதல்வரை அவமதித்த பாஜக பெண் எம்பியை எச்சரித்த மூத்த தலைவர்: நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பதவி விலக முடிவு
நாளை ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: மேற்குவங்கம், கேரளா அசாமில் ஆட்சியை பிடிப்பது யார்…? பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை
அமெரிக்க கடற்படையின் முற்றுகையையும் மீறி, 1.9 மில்லியன் பேரல் எண்ணெயுடன் ஹார்முஸை கடந்த ஈரானின் HUGE சூப்பர்-டேங்கர் கப்பல்!