கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் ‘HEAT STROKE’ சிறப்பு வார்டு!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கடும் வெப்ப அலையால் HEAT STROKE பாதிப்பு ஏற்படுவோருக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட இந்த வார்டில், 20 படுக்கைகளுடன் ORS கரைசல், குளுகோஸ் போன்றவை தயார் நிலையில் உள்ளன.

Related Stories: