சென்னை: ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் ஒரு இணை ஆணையர் தலைமையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
