தமிழகம் கார் விபத்தில் சிக்கியதில் முதியவர் உயிரிழப்பு! May 02, 2026 சென்னை கிழக்கு கடற்கரை சாலை சென்னை: சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் முதியவர் உயிரிழந்தார். முதியவர் உயிரிழந்த நிலையில் காரில் பயணம் செய்த மேலும் 3 பேர் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினார்.