கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே வீட்டில் கூலித் தொழிலாளி அய்யனார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குடும்பத் தகராறால் மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதால் அய்யனார் தனியாக வசித்து வந்துள்ளார். வீட்டில் தனியாக வசித்து வந்த அய்யனார் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
