நெல்லை: நெல்லையில் எலுமிச்சை, கேரட், பீன்ஸ், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. பாளையங்கோட்டை காய்கறி சந்தையில் ரூ.80க்கு விற்கப்பட்ட 1 கிலோ எலுமிச்சை விலை ரூ.320 ஆக உயர்ந்துள்ளது. கோடைக்காலம் என்பதால் எலுமிச்சையின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்து விற்பனையாகிறது.
