டம்மி ரூபாய் நோட்டை தந்து ஏமாற்றிய பெண் கைது

சென்னை: திருவொற்றியூரில் தரைக்கடை போட்டு பழம் விற்ற மூதாட்டியிடம் டம்மி ரூபாய் நோட்டை தந்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். மூதாட்டி ஜெயலட்சுமியிடம் சிறுவர் விளையாடும் டம்மி 500 ரூபாயை தந்து பழம் வாங்கிச் சென்ற பாக்கியலட்சுமி (35) கைது செய்யப்பட்டார்.

Related Stories: