தமிழகம் மானாமதுரை அருகே 14 ஆடுகள் தீயில் கருகி பலி May 02, 2026 மானாமதுரை சிவகங்கை சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆட்டு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 ஆடுகள் தீயில் கருகி பலியானது. அறுவடை செய்த வயலில் வைத்த தீ, அருகே இருந்த ஆட்டு கொட்டகைக்குள் பரவியதால் 14 ஆடுகள் உயிரிழந்துள்ளன.