பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அஜய்(23) என்பவரிடம் இருந்து 1,314 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.

Related Stories: