கொல்கத்தா: கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொது விநியோக திட்டத்தில் பொருள்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்களை விநியோகம் செய்த நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. மேற்குவங்கத்தில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் கொல்கத்தாவில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
