தமிழ்நாடு வாக்களித்துவிட்டது; மே 4-ல் தமிழ்நாடு வெல்லும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழ்நாடு வாக்களித்துவிட்டது; மே 4-ல் தமிழ்நாடு வெல்லும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஜனநாயகத் திருவிழாவில் சாதனை வாக்குப்பதிவு; மக்களின் பொறுப்புணர்வு பாராட்டுக்குரியது. எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல் என முதல்வர் மு.க.ஸ்டானின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Related Stories: