மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் சல்யூட்: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் சல்யூட். சுதந்திரத்திற்கு பின் மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச வாக்குப்பதிவு என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: