டெல்லி: அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் சுமார் 40 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினார். உரையாடலின் போது, இந்திய மக்கள் உங்களை நேசிக்கிறார்கள், என்று பிரதமர் மோடி ட்ரம்பிடம் கூறினார். அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் முதல் தொலைபேசி உரையாடல் இதுவாகும்
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் சுமார் 40 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினார்
- நரேந்திர மோடி
- எங்களுக்கு
- ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
- தில்லி
- வேந்தர்
- டொனால்டு டிரம்ப்
- ஈரான்
- மோடி
- டிரம்ப்
