செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தவெகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்!

 

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தவெகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 500க்கும் மேற்பட்டோர் தவெகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ் முன்னிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

 

 

Related Stories: