தொட்டபெட்டா மலைச் சிகரப் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை சுற்றிவருவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பு!

 

உதகை: உதகை அருகே உள்ள தொட்டபெட்டா மலைச் சிகரப் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை சுற்றிவருவதால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. யானையின் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

 

Related Stories: