தோல்வியின் விரக்திக்கு சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

 

பரமக்குடி: தோல்வியின் விரக்திக்கு சென்றுவிட்டார் பழனிசாமி எடப்பாடி பழனிசாமி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். தோல்வியின் விரக்திக்கு எடப்பாடி பழனிசாமி சென்றுவிட்டதால் அவதூறாக பேசி வருகிறார். அதிமுகவின் முகமூடி போட்டுதான் பாஜக தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது. அதனால் தமிழ்நாடு, டெல்லி இடையே போட்டி என கூறுகிறேன்

Related Stories: