காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு

 

சென்னை: காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு அளித்துள்ளார். நேரடி உயர் அதிகாரிகள் உத்தரவுகளை மட்டுமே பின்பற்றுமாறு, காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு அளித்துள்ளார். அதிகார வரம்பு மீறி உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தால் கவனத்திற்கு கொண்டு வருமாறு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: