தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் கள் வியாபாரி மணிகண்டனை (32) சுட்டுப் பிடித்தது போலீஸ்

 

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் கள் வியாபாரி மணிகண்டனை (32) சுட்டுப் பிடித்தது போலீஸ். கள் விற்பனை தொடர்பாக விசாரிக்கச் சென்ற போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்றபோது தற்காப்புக்காக சுட்டதில் மணிகண்டன் காயம் அடைந்துள்ளார். போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் பலத்த காயம் அடைந்த இளைஞர் மணிகண்டன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: