புதுச்சேரியில் 9ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது

 

புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் நாளான வரும் 9ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவித்துள்ளது. அன்றைய தினம் வெளிப்புற சிகிச்சை நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது. எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்

 

Related Stories: