குற்றம் செங்குன்றத்தில் லஞ்சம் வாங்கிய வனச்சாரக அலுவலர் கைது Apr 06, 2026 திருவள்ளூர் செம்மரக்தா Saravan சாந்தி திருவள்ளூர்: செங்குன்றத்தில் செம்மரக்கட்டை ஏற்றுமதிக்கு அனுமதி தர லஞ்சம் வாங்கிய வனச்சாரக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சாந்தி என்பவரிடம் ரூ.50,000 லஞ்சம் வாங்கிய வனச்சாரக அலுவலர் சரவணன் கையும், களவுமாக சிக்கினார்.
கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை; திருமணமான 10 நாட்களில் பெண் இன்ஜினியர் தற்கொலை: காதல் கணவரிடம் போலீஸ் விசாரணை
சோழிங்கநல்லூர் தொகுதியில் முதல் நாள் பிரசாரத்திலேயே அதிமுக, பாஜகவினர் கடும் ரகளை: சாலையில் சென்ற இருவரை பிடித்து சரமாரி தாக்குதல்; இறந்தவரின் பிரேதத்தை எடுக்க விடாமல் அட்டூழியம்
கொளத்தூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் தேர்தல் விதிமீறல் நடந்ததாக போலீசில் புகார்: வழக்குப்பதிவு செய்யாமல் போலீஸ் விசாரணை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 70 வயது பூசாரிக்கு 178 ஆண்டுகள் சிறை: சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
பூவிருந்தவல்லி த.வெ.க வேட்பாளர் பிரகாசம் மீது அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் பாலியல் புகார்