தமிழகம் மாஞ்சா நூல் பட்டம் சிக்கி பெண் காயம் Apr 03, 2026 சென்னை வதபலானி அசோக் நகர் போலீஸ் சென்னை: வடபழனி 100 அடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் மாஞ்சா நூல் பட்டம் சிக்கி காயம்; தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபப்டுகிறது. இச்சம்பவம் குறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு; புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் இன்று முதல் தொடக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி உள்பட 7 பேர் விடுதலை: விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
சிறுபான்மையினர் நடத்தும் தொண்டு நிறுவனங்களை ஒடுக்கி முடக்கும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை திரும்ப பெறவேண்டும்: ஒன்றிய அரசுக்கு தவெக வலியுறுத்தல்
சாத்தான்குளம் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு தண்டனை மீண்டும் ஏப்.6க்கு தள்ளிவைப்பு: மரண தண்டனை வழங்க சிபிஐ வலியுறுத்தல்
வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மீது ரூ.600 கோடி மோசடி வழக்கு: 13 பிரிவுகளின்கீழ் பதிவு
உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்து வரும் வேளையில் பிரதமர் மோடியின் சென்னை பிரசாரம் ரத்து: அண்ணாமலை போட்டியிட போவது இல்லை என்ற அறிவிப்பால் ஆதரவாளர்கள் அதிர்ச்சி
கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் திருச்சியில் அனுமதியின்றி விஜய் ரோடு ஷோ: பிரசாரத்தில் பெண்கள், சிறுவர்கள் மயக்கம், 20 செல்போன்கள் திருட்டு, வாகனங்கள் மோதி விபத்து
சட்டத்தில் எந்த தடையும் இல்லாதபோது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதை எப்படி தடுக்க முடியும்? சேப்பாக்கம் போட்டியை தள்ளிவைக்க கோரிய வழக்கில் ஐகோர்ட் கேள்வி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
2 நாள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது: இன்னும் 2 நாளே உள்ளதால் கட்சிகள் தீவிரம்
3 நாள் தொடர் விடுமுறையால் சென்னை-தூத்துக்குடி ரூ.17,021 கோவைக்கு கட்டணம் ரூ.19,453: விமான கட்டண உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சி