பிரதமர் மோடி சமரசம் செய்துகொண்டதால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்துவிட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 

டெல்லி: பிரதமர் மோடி சமரசம் செய்துகொண்டதால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்துவிட்டது என்று பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது, பொருளாதாரம் சரிந்துவிட்டது, வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது. நாட்டில் வருவாய் குறைந்துவிட்டது, சேமிப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. இந்தியாவின் எதிர்காலத்தை மோடி சரணடைய செய்துவிட்டார் என்பதை 140 கோடி மக்கள் அறிவார்கள்.

Related Stories: