சென்னை: மனித நேய மக்கள் கட்சிக்கு நாகப்பட்டினம், மணப்பாறை ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நாகப்பட்டினம் தொகுதியில் மமக தலைவர் ஜவாஹிருல்லாவும், மணப்பாறை தொகுதியில் அப்துல் சமதும் போட்டியிடுகின்றனர் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஜவாஹிருல்லா, அப்துசல் சமதுக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
