நயாரா நிறுவன பங்க்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

 

சென்னை: நயாரா நிறுவன பங்க்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. நயாரா பங்க்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5.30, டீசல் லிட்டருக்கு ரூ.3 உயர்ந்தது. நயாரா பெட்ரோல் லிட்டர் ரூ.107.93க்கும், டீசல் ரூ.97.22க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: