சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,08,800க்கு விற்பனை

 

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,08,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராம் ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 260க்கு விற்பனை செய்யப்படுகிறது

Related Stories: